தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முதலாண்டு மாணவர் தொடக்க விழா

முதலாண்டு மாணவர் தொடக்க விழா

முதலாண்டு மாணவர் தொடக்க விழா


ADDED : அக் 05, 2024 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2024 04:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம்: -நத்தம் என்.பி.ஆர்., செவிலியர் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2024---25 முதலாமாண்டு மாணவர்கள் தொடக்க விழா கருத்தரங்க நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் ராதாகிருஷ்ணன் கலையரங்கில் நடந்த இதில் மாணவிகள் டீனா பாபிஜான் ,அஸ்லினாவரவேற்றனர்.

மதுரை பாரதி மருத்துவனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஏ.ஜி.ஆழ்வார் ராமானுஜம் , கல்லுாரி முதல்வர் அன்னலெட்சுமி துவக்கி வைத்தனர். மாணவி தில்ஷா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us