தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சூதாடிய ஐவர் கைது

சூதாடிய ஐவர் கைது

சூதாடிய ஐவர் கைது


ADDED : மார் 10, 2024 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2024 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை, ; அய்யலுார் சங்கிலி மலை கரடு பகுதியில் சூதாடிய கொம்பேறிபட்டி ராஜேந்திரன் 47, தீத்தாகிழவனுார் ஆறுமுகம் 42, வேங்கனுார் சின்னதம்பி 34, மணப்பாறை சவுந்தரராஜன் 59, தும்மலக்குண்டு முத்துவீரன் 39 ஆகியோரை வடமதுரை எஸ்.ஐ., சித்திக் கைது செய்தார்.

8 டூவீலர்கள், ரூ.3,840 பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிய 8 பேரை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us