தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சீட்டு விளையாடிய ஐவர் கைது

சீட்டு விளையாடிய ஐவர் கைது

சீட்டு விளையாடிய ஐவர் கைது


ADDED : ஜூலை 14, 2025 12:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2025 12:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: கன்னிமார் கோயில் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பித்தளைப்பட்டியை சேர்ந்த இளங்கோ 47, தெய்வேந்திரன் 52,

குட்டியபட்டியைச் சேர்ந்த குட்டியப்பன் 47, பெரிய பொன்மாந்துறையை சேர்ந்த இருளப்பன் 52, கோடாங்கிபட்டியைச் சேர்ந்த பாண்டி 61 ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். சீட்டுகட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us