தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஐந்து வயது சிறுவன் பலி

 ஐந்து வயது சிறுவன் பலி

 ஐந்து வயது சிறுவன் பலி


ADDED : ஜன 16, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: ராஜஸ்தான் மாநிலம் அவுரா மாவட்டம் நாட் நகரை சேர்ந்த ரஞ்சித் குடும்பத்தினருடன் கோதைமங்கலம் அருகே சக்திநகர் பகுதியில் வசித்து வந்தார்.

இவரது மகன் சிவா 5,புது தாராபுரம் ரோட்டின் அருகே விளையாடிய போது சரக்கு வாகனம் மோதி இறந்தார். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us