/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாரியம்மன் கோயில் திருவிழாவில் பூக்குழி
/
மாரியம்மன் கோயில் திருவிழாவில் பூக்குழி
ADDED : ஏப் 02, 2025 03:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை, : -நத்தம் மங்களப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா மார்ச் 23-ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து அம்மனுக்கு சிதீபாராதனை நடந்தது. பக்தர்கள் காலையில் பொங்கல், மாலையில் அலகுவேல் குத்தி பூக்குழி நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை மங்களப்பட்டி கிராம மக்கள் செய்தனர்.

