/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமலை அம்மன் கோயிலில் பூக்குழி
/
சிறுமலை அம்மன் கோயிலில் பூக்குழி
ADDED : டிச 29, 2025 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: சிறுமலை சிவசக்தி அம்மன் கோவிலில் 30ம் ஆண்டு மண்டல பூஜை விழா மற்றும் 24ம் ஆண்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பலவண்ண மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டது.
தொடர்ந்து கணபதி ஹோமம், ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. மாலை கோயில் முன் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வரிசையாக இறங்கினர்.

