தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வடமதுரையை கவ்விய மூடுபனி

 வடமதுரையை கவ்விய மூடுபனி

 வடமதுரையை கவ்விய மூடுபனி


ADDED : பிப் 27, 2026 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 06:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை : வடமதுரையில் நேற்று காலை 5:30 மணிக்கு மூடு பனி தரை பகுதியில் இறங்கி பல கி.மீ., சுற்றளவில் பரவியது.

இதனால் காலை 6:45 மணி வரை 100 மீட்டருக்கு அப்பால் இருந்தவற்றை பார்க்க முடியவில்லை.

பின்னர் சூரிய உதயம் ஏற்பட்டதும் மூடுபனி நீர் துளிகளாக மாறி மழை துாறல் போல் கீழே விழுந்தன. இதனால் மூடுபனி படர்ந்திருந்த ரோடு பகுதியை கடந்த வாகனங்கள் தண்டவாள பகுதியில் ரயில்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் சிறிதளவு வேகம் குறைத்து கடந்து சென்றன.

காலை 7:30 மணிக்கு மேல் பனி மூட்டம் முழுதும் விலகி வழக்கமான கால நிலைக்கு வடமதுரை மாறியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us