sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 'கொடை' யில் சாரலுடன் பனிமூட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

/

 'கொடை' யில் சாரலுடன் பனிமூட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 'கொடை' யில் சாரலுடன் பனிமூட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 'கொடை' யில் சாரலுடன் பனிமூட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ADDED : ஜன 27, 2026 05:30 AM

Google News

ADDED : ஜன 27, 2026 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானலில் இடைவிடாத சாரல் மழை, பனிமூட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

விடுமுறையால் ஏராளமான பயணிகள் குவிந்ததால் இரு தினங்காளாக கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. அடர் பனிமூட்டம் நிலவியதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன.

சாரல் மழை, பனிமூட்டத்திற்கு இடையே பயணிகள் ஏரியில் படகு, ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். முக்கிய சுற்றுலா தலங்களில் பயணிகளின் வருகை அதிகரித்திருந்த போதும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் அவதியடைந்தனர். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிரும் நிலவியது.






      Dinamalar
      Follow us