ADDED : டிச 19, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி அடிவாரம் பகுதி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜஸ்டின் அமுல்ராஜ் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
உணவு பொருட்கள் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி சரிபார்க்கப்பட்டன. உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. உரிமம் இல்லாத உணவு விற்பனை கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

