தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்


ADDED : ஆக 13, 2025 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2025 02:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி

புனித மரியன்னை விண்ணேற்பு திருவிழா, நவநாள் திருப்பலி, சிறுநாயக்கன்பட்டி, இரவு 7:00 மணி.

ஆடித்திருவிழாவில் சுவாமி வீதியுலா, சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, இரவு 9:00 மணி.

சிறப்பு வழிபாடு குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை

7:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

முனீஸ்வரர் கோயில், திருச்சிரோடு, என்.ஜி.ஓ.,காலனி, திண்டுக்கல், காலை7:00 மணி

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.

ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.

பொது கிருஷ்ணலீலை தொடர் சொற்பொழிவு, என்.எஸ்.என்., சுப்பைய்யர் சத்திரம், நாகல் நகர், திண்டுக்கல், இரவு 7:00 மணி.

113வது ஆண்டு விளையாட்டு விழா, புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல், காலை 7:30 மணி.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சிக்கமநாயக்கன்பட்டி, தொப்பம்பட்டி, காலை 10:00 மணி.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சிறுகுடி, நத்தம், காலை 10:00 மணி.

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தட்டாரப்பட்டி, வேடசந்துார், காலை 10 மணி.

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி , பழைய வத்தலகுண்டு, காலை 10:00 மணி.

நாயுடு மஹாஜன மண்டபம் (வார்டு 19, 20), ரவுண்ட்ரோடு, திண்டுக்கல், காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us