sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இன்று இனிதாக: திண்டுக்கல்

/

இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்

இன்று இனிதாக: திண்டுக்கல்


ADDED : செப் 14, 2025 03:50 AM

Google News

ADDED : செப் 14, 2025 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி

கும்பாபிே ஷகம், , பட்டாளம்மன், பகவதியம்மன் கோயில், கொட்டப்பட்டி, திண்டுக்கல், காலை 9:00 மணி, வள்ளி திருமணம், இரவு 9:30 மணி.

மஹா கும்பாபிே ஷகம், செல்வ விநாயகர், காளியம்மன், பகவதியம்மன் கோயில், குமரன் திருநகர், திண்டுக்கல் , காலை 9:00 மணி, சிறுவர், சிறுமியர் நடன நிகழ்ச்சி, இரவு 7:00 மணி.

கும்பாபிே ஷகம், குஞ்சாயி அம்மன், கண்ணடச்சி அம்மன், மாசி மலையாள கருப்பணசுவாமி கோயில், நல்லாம்பட்டி, திண்டுக்கல், காலை 08:45 மணி, முளைப்பாரி ஊர்வலம், மாலை 3:00 மணி, தெம்மாங்கு ஆடல், பாடல் நிகழ்ச்சி, இரவு 8:00 மணி.

தேய் பிறை அஸ்டமி சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 5:30 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 6:00 மணி.

கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, மாலை 5:30 மணி.

*மகாகாளியம்மன் கோயில் பைரவர் சன்னதி , களர்பட்டி, அய்யலுார், மாலை 4:30 மணி.

ஆதித்ய பூஜை மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 11:00 மணி.

ஆதிதிருமூல நாதர் கோயில், குட்டத்துப்பட்டி, காலை 8:00 மணி.

சிறப்பு வழிபாடு குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30 மணி.

வல்லப மகாகணபதி கோயில், ராம்நகர், ரவுண்ட்ரோடு, திண்டுக்கல்,காலை 8:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி.

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை ,மதியம் 12:30 மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00 மணி.

ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.

பொது பொதுக்குழு கூட்டம், வீருதும்மம்மன் மாலைக் கோயில் வளாகம், பாடியூர் ,புதுப்பட்டி, வடமதுரை, காலை 10:00 மணி, ஏற்பாடு: ஒக்கலிகர் இளைஞர் பேரவை.






      Dinamalar
      Follow us