தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்று இனிதாக .

இன்று இனிதாக .

இன்று இனிதாக .


ADDED : டிச 30, 2024 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2024 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி. இரவு 7:00 மணி

-சோமவார பூஜை

-மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, காலை 8:00 மணி.

-அமாவாசை வழிபாடு

-முனியாண்டி கோயில், மேற்கு ரத வீதி, வடமதுரை, மாலை 6:00 மணி.

சவடம்மன் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 7:30 மணி.

முனியப்பசுவாமி கோயில், ச.புதுார், எரியோடு, மாலை 6:30 மணி.

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணிமுதல்.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 11:30 மணி.

ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணிமுதல்.

பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குஞ்சனம்பட்டி காலை 6:45 மணிமுதல்.

ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, காலை 7:00 மணிமுதல்..

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 8:00 மணி.

அனுமன் ஜெயந்தி

அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி்.

கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணிமுதல்.

கதிர் நரசிங்க பெருமாள் கோயில், ரெட்டியார்சத்திரம், காலை 7:00 மணி.

-சிறப்பு வழிபாடு

மார்கழி விளக்கு பூஜை, பஜனை. தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல். காலை 5:30 முதல் 7:00 மணி வரை.

மார்கழி திருவிளக்கு பூஜை, சிறப்பு வழிபாடு. கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல். காலை 5:30 மணி.

ஐயப்பருக்கு சிறப்பு பூஜை,காலை 5:00 மணி.சிறப்பு பஜனை வழிபாடு, அன்னதானம், ஸ்ரீ ஐயப்பன் கோயில், மலையடிவாரம் ,திண்டுக்கல்,இரவு 8:00 மணி.

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி

அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு,என்.ஜி.ஓ.,காலனி,திண்டுக்கல்,காலை7:00மணி

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 .

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.

வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.

காளியம்மன் கோயில்,போடிநாயக்கன்பட்டி,திண்டுக்கல், காலை 7:00மணி

சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00மணி.

ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்,காலை 7:00 மணி

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி,வடமதுரை, காலை 8:30மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி.

ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.

பொது

மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல்,காலை 10:00 மணி.

அ.தி.மு.க.,ஆர்ப்பாட்டம்,மணிக் கூண்டு, திண்டுக்கல், காலை,10:00 மணி. பங்கேற்பு:முன்னாள் அமைச்சர் சீனிவாசன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us