sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 50 ஆண்டுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

/

 50 ஆண்டுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

 50 ஆண்டுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

 50 ஆண்டுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்


ADDED : ஜன 13, 2026 01:43 AM

Google News

ADDED : ஜன 13, 2026 01:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: வேம்பார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள 50ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணைந்து ஆசிரியரிடம் ஆசி பெற்று, பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வேம்பார்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் 1974--95 ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 50 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் நடந்தது. இதில் சிலர் அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். பலர் விவசாயியாகவும், வியாபாரிகளாகவும் உள்ளனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் 50க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாணவரும் தற்போதைய பள்ளி தலைமை ஆசிரியருமான தனராஜன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் பிரதாப் சிங் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருக்குறள் பேரவையின் செயலாளர் ராமசாமி, உலக தமிழ் சங்க இயக்குனர் சந்திரா கலந்து கொண்டனர். முன்னாள் ஆசிரியர்களை மாணவர்கள் கவுரவித்தனர். வயதான ஆசிரியரிடம் ஆசி பெற்றனர். பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். பள்ளி நலன் ,வளர்ச்சியில் முன்னாள் மாணவர்கள் செயல்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us