தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பள்ளியை துாய்மைப்படுத்திய முன்னாள் மாணவர்கள்

பள்ளியை துாய்மைப்படுத்திய முன்னாள் மாணவர்கள்

பள்ளியை துாய்மைப்படுத்திய முன்னாள் மாணவர்கள்


UPDATED : ஜூன் 16, 2026 05:45 PM

ADDED : ஜூன் 16, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2026 05:45 PM ADDED : ஜூன் 16, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்:வேடசந்துார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தை துாய்மைப்படுத்தும் பணி நடந்தது. 1982 முதல் 1988ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் பேரூராட்சி பணியாளர்களுடன் இணைந்து இப்பணியில் ஈடுபட்டனர்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் சின்னப்பன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சுரேஷ்பாபு, பி.டி.ஏ., தலைவர் மைதீன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர்கள் ஜீவா, சந்திரன், தியாகராஜன், தண்டபாணி, கோபிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us