ADDED : நவ 14, 2025 04:52 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரி பஸ் ஸ்டாண்ட் அருகே ஆயக்குடியை சேர்ந்த சந்தோஷ் 20, வில்லியம்ஸ் 21, அறிவு நிதி 21, மணிகண்டன் 20, ஆகியோர் கஞ்சா விற்றனர்.
இவர்களை பழநி டவுன் போலீசார் கைது செய்தனர்.
