ADDED : ஆக 03, 2025 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தத்தில் அ.தி.மு.க., சார்பாக எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் , கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மணிகண்டன்,நகர அவைத் தலைவர் சேக்ஒலி கலந்து கொண்டனர்.

