ADDED : ஜூலை 13, 2025 12:24 AM
அ நிறம் | அளவு
நிலக்கோட்டை: வீலிநாயக்கன்பட்டியில் இலவச மருத்துவ முகாம் பாமா மருத்துவமனை, விநாயகா கார்மென்ட்ஸ் ,சைல்ட் வாய்ஸ் இணைந்து நடத்தியது.
விநாயகா கார்மெஜ்ட்ஸ் நிறுவனர் சவுந்தரபாண்டி துவக்கி வைக்க, சைல்டு வாய்ஸ் ராமஜெயம் வரவேற்றார். வீலி நாயக்கன்பட்டி ஊராட்சி செயலாளர் செல்வம் பேசினார்.
