தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்


ADDED : அக் 08, 2025 09:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2025 09:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் திண்டுக்கல் மாவட்டம், மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை இணைந்து டாஸ்மாக் ஊழியர்கள், அவர்கள் குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தின .

திண்டுக்கல் -- திருச்சி ரோடு மா.மூ.கோவிலுார் பிரிவு அருகே தனியார் மஹாலில் நடந்த முகாமினை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் முருகன் தொடங்கி வைத்தார். டாக்டர்கள் ஜோஷி, அகமத், ெஹலன் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us