sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 இலவச பட்டா வழங்கும் விழா

/

 இலவச பட்டா வழங்கும் விழா

 இலவச பட்டா வழங்கும் விழா

 இலவச பட்டா வழங்கும் விழா


ADDED : பிப் 02, 2026 05:32 AM

Google News

ADDED : பிப் 02, 2026 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் ஒட்டன்சத்திரம் தாலுகா 314 பயனாளிகள், பழனி தாலுகா 484 பயனாளிகள் என மொத்தம் 798 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மீண்டும் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கும், அடிப்படை தேவைகளான ரோடு வசதிகளை மேம்படுத்த ரூ.1088 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.

முதல்வர் ஆட்சி பொறுப்பு ஏற்ற பின், ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7323 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன., என்றார்.

தமிழ்நாடு நுகர்பொருள் மண்டல மேலாளர் சிற்றரசு, ஒட்டன்சத்திரம் தாசில்தார்கள் சஞ்சய் காந்தி, பிரசன்னா, வட்டார வளர்ச்சி அலுவலர் தாஹிரா, தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றியச் செயலாளர்கள் தர்மராஜ், பாலு, பொன்ராஜ், சுப்பிர மணி, தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us