தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சிலம்ப பயிற்சி இலவச முகாம்

சிலம்ப பயிற்சி இலவச முகாம்

சிலம்ப பயிற்சி இலவச முகாம்


ADDED : ஏப் 13, 2025 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2025 04:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்ட சிலம்பாட்ட கழகம், கராத்தே மோகன் மார்ஷல் அகாடமி சார்பில் கோடை கால இலவச சிலம்ப பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

ஏப். 16 முதல் மே 7 வரை அளிக்கப்படுகிறது. முன்பதிவு செய்ய 94430 77918, 97893 93855 ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us