தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பவுர்ணமி வழிபாடு

பவுர்ணமி வழிபாடு

பவுர்ணமி வழிபாடு


ADDED : ஆக 09, 2025 03:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2025 03:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செம்பட்டி:' ஆடி பவுர்ணமியை முன்னிட்டு அக்கரைப்பட்டி சடையாண்டி கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மலை குகைக்கோயில், அடிவார கோயில்களில், மூலவருக்கு பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது.

* சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், தோணிமலை முருகன் கோயிலில், அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us