ADDED : ஏப் 01, 2026 05:00 PM
அ நிறம் | அளவு
கன்னிவாடி:தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் பங்குனி பவுர்ணமியையொட்டி சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் சாற்றுதல், மலர் அலங்காரம், வாலை, திரிபுர சக்தி அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.
அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.-
