ADDED : செப் 20, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்: கொடைக்கானலில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
கொடைக்கானல் நகரில் வைக்கப்பட்ட ஏராளமான சிலைகள் நேற்று ஏரிச்சாலையில் இருந்து, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள நீர்நிலையில் விஜர்சனம் செய்யப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
