நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : திருநகரைச் சேர்ந்தவர் முகமதுபிதா 24.
திண்டுக்கல் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இவரை, பழநி டவுன் போலீசார் கைது செய்தனர். 80 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.