நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவர் விஜய்22.
இவர் நேற்று வேடப்பட்டி பகுதியில் கஞ்சா விற்றார். தகவலறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயை,கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

