நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி: சிவகங்கை கல்லணையை சேர்ந்தவர் சேசுதாஸ் சந்தியாகு 38. இவர் பண்ணைக்காட்டில் பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்றார்.
இவரை தாண்டிக்குடி போலீசார் கைது செய்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.