ADDED : டிச 22, 2025 05:39 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: தென்னம்பட்டியில் சவடம்மன் கோயில் மகா சபை கூட்டம் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சுப்பையன் தலைமை வகித்தார்.
கோயில் தலைவர் போசப்பன் முன்னிலை வகித்தார். செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், சவடமுத்து, கோயில் பொருளாளர் சவடமுத்து பங்கேற்றனர். கும்பாபிஷேகம், மாலை கும்பிடு திருவிழா நடத்துவதற்கு கமிட்டி அமைப்பது, ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
