ADDED : ஜன 01, 2025 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : தமிழ் மாநில காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி., 60 வது பிறந்த நாள் விழா வேடசந்துாரில் கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
வேடசந்துார் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.
நிர்வாகிகள் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அய்யலுார் முருகன், சக்திவேல், நாகராஜ், தங்கராஜ், நேருமாணிக்கம், முனியப்பன், பாத்திமா, ஜிம் சுரேஷ், சஞ்சய்குமார், உஸ்மான், கார்த்தி, காமராஜ் பங்கேற்றனர்.

