தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவிக்கு  தங்கப்பதக்கம்

மாணவிக்கு  தங்கப்பதக்கம்

மாணவிக்கு  தங்கப்பதக்கம்


ADDED : ஜூலை 13, 2025 12:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2025 12:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:ஜூனியர் தேசிய வூஷூ சாம்பியன்ஷிப் போட்டிகள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஜூலை1 முதல் 7 ம்தேதி வரை நடந்தன.

தமிழக அணி சார்பில் திண்டுக்கல் சவுந்தரராஜா வித்யாலயா பள்ளி 10 ம் வகுப்பு மாணவி ரேஹிதா கலந்துகொண்டு தாய்சி குவான், தாய்சி பேன் பிரிவுகளில் தங்கம், ஒரு வெண்கலம் வென்று அசத்தினார்.

மாணவியை தமிழக வூஷூ சங்க பொது செயலாளர் ஜான்சன், துணைச்செயலாளர் ரவி, திண்டுக்கல் மாவட்ட வூஷூ சங்க செயலாளர் ஜாக்கி ஷங்கர் வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us