தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழுதாகி வழியில் நின்ற அரசு பஸ்

பழுதாகி வழியில் நின்ற அரசு பஸ்

பழுதாகி வழியில் நின்ற அரசு பஸ்


ADDED : ஆக 28, 2026 09:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 09:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி, ஆக.29-

பழநி பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று காலை 11:00 மணிக்கு அரசு பஸ் ஈரோடு மாவட்டம் அந்தியூர் நோக்கி புறப்பட்டது.

மயில் ரவுண்டானா அருகே வந்தபோது பஸ் பழுதாகி நின்றது. பஸ்ஸில் இருந்த பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர். மாற்று பஸ் ஏற்பாடு செய்யாத நிலையில் அனைவரும் மீண்டும் பஸ் ஸ்டாண்ட் திரும்பும் நிலை ஏற்பட்டது. அரசு பஸ்கள் பழுதாகி நடுவழியில் நிற்கும் நிலை தொடர்கிறது. பயணிகள் நலன் கருதி பஸ்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us