தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் அரசு பஸ்கள் ஜப்தி

 பழநியில் அரசு பஸ்கள் ஜப்தி

 பழநியில் அரசு பஸ்கள் ஜப்தி


ADDED : ஏப் 15, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 08:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி:பழநி வீரளப்பட்டி பிரிவு அருகே 2018 அக்.14 ல் கொத்தனார் ஈஸ்வரன் 55, டூவீலரில் சென்ற போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதி இறந்தார். அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி பழநி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ரூ.22 லட்சத்து 14 ஆயிரத்து 511 வழங்க உத்தரவிடப்பட்டது.

அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால் நிறைவேற்றுதல் மனு செய்யப்பட்டது.இதை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி மலர்விழி உத்தரவின் படி நீதிமன்ற ஊழியர்கள் பழநி பஸ் ஸ்டாண்டில் நின்ற 2 அரசு பஸ்களை ஜப்தி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us