ADDED : ஏப் 17, 2026 10:46 PM
அ நிறம் | அளவு
நெய்க்காரப்பட்டி:பழநி நெய்க்காரப்பட்டி கிரசன்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர் ராஜாகவுதம் தலைமை வகித்தார்.
செயலர் ராஜ்குமார், கல்விக்குழு உறுப்பினர் சித்ரா, குரூப்பா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி, உதவி தலைமை ஆசிரியர் கல்பனா பங்கேற்றனர்.
