sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விபத்தில் சிக்கியபோது பேரனை ரோட்டில் வீசி காப்பாற்றிய தாத்தா 

/

விபத்தில் சிக்கியபோது பேரனை ரோட்டில் வீசி காப்பாற்றிய தாத்தா 

விபத்தில் சிக்கியபோது பேரனை ரோட்டில் வீசி காப்பாற்றிய தாத்தா 

விபத்தில் சிக்கியபோது பேரனை ரோட்டில் வீசி காப்பாற்றிய தாத்தா 


ADDED : ஜன 09, 2025 06:59 AM

Google News

ADDED : ஜன 09, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் டூவீலர் மீது பஸ் மோதிய விபத்தில் பேரனை துாக்கி ரோட்டில் வீசி காப்பாற்றிய தாத்தா கீழே விழுந்ததில் கால் முறிந்தது.

திண்டுக்கல் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கணேசன் 60. நேற்று காலை டூவீலரில் தன் 5 வயது பேரனை பள்ளிக்கு அழைத்து சென்றார். திண்டுக்கல் - திருச்சி ரோடு காட்டாஸ்பத்திரி அருகே டூவீலர் மீது எதிரே வந்த பஸ் மோதியது. சுதாரித்த கணேசன் பேரனை ரோட்டில் துாக்கி வீசி காப்பாற்றினார். பேரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. கீழே விழுந்ததில் கணேசன் கால் முறிந்தது.






      Dinamalar
      Follow us