தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பசுமை பயணம் வருகை

பசுமை பயணம் வருகை

பசுமை பயணம் வருகை


ADDED : நவ 11, 2025 04:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2025 04:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: இயற்கையை பாதுகாக்க அதிகளவில் மரங்கள் வளர்க்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரியில் நவ.5ல் துவங்கிய பசுமை பயணம் நேற்று மதியம் வடமதுரை வந்தது. நவ.20ல் சென்னை சென்றடைகிறது.

இந்தியன் நிலைத்த சமூக செயல்பாட்டு நிறுவன நிர்வாக அறங்காவலர் மகாலட்சுமி தலைமையில் ஆலோசகர் சின்னையா, இசை சமூக பணியாளர்கள் கார்த்திகா, உமாமகேஸ்வரி, வெண்ணிலா வரவேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us