நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்ட மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சாந்தி தலைமையில் வடக்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் டிச.2ல் காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 வரை நடக்கிறது.
இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு, குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

