தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நிலக்கடலை சாகுபடி செயல் விளக்கம்

 நிலக்கடலை சாகுபடி செயல் விளக்கம்

 நிலக்கடலை சாகுபடி செயல் விளக்கம்


ADDED : பிப் 22, 2026 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 07:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆயக்குடி: பழநி ஆயக்குடியில் தமிழ்நாடு வேளாண் பல்கலை, வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் சார்பில், நடந்த வயல் விழாவில், 'நிலக்கடலை சாகுபடியில் முதல் நிலை செயல் விளக்கம்', நடந்தது.

ஒருங்கிணைந்த பண்ணை திட்ட அலுவலர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். நிகழ்வில் பயிர் இடைவெளி, விதை நேர்த்தி, தகுந்த கால இடைவெளியில் உரம் இடுதல், களை எடுத்தல், களைக் கொல்லி தெளிப்பது ஏன் அவசியம் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் எடுத்துரைக்கப் பட்டன. இளநிலை வேளாண் அலுவலர் பாடலீஸ்வரர், உதவி வேளாண் அலுவலர் பாண்டியராஜன், விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us