sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ என்.பி.ஆர்., ல் வழிகாட்டி நிகழ்ச்சி

என்.பி.ஆர்., ல் வழிகாட்டி நிகழ்ச்சி

என்.பி.ஆர்., ல் வழிகாட்டி நிகழ்ச்சி


ADDED : நவ 24, 2024 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2024 04:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நத்தம் : நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. கல்வி வழிகாட்டி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கலந்து கொண்டார்.

என்.பி.ஆர்., தொழில்நுட்பக்கல்லுாரி முதல்வர் பி.மருதுகண்ணன் வரவேற்றார். கலை அறிவியல் கல்லுாரி 2ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி செல்வி குணவதி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி கல்வி இயக்குனர் கார்த்திகை பாண்டியன்,கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் தபசுகண்ணன்,பல்தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் ஆனந்த். கல்விக்குழும தொடர்பு அலுவலர் தேவி கலந்து கொண்டனர்.

திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் 38 பள்ளிகளைச் சேர்ந்த 3000க்கு மேற்பட்ட மாணவர்கள் ,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். என்.பி.ஆர்., நர்சிங் கல்லுாரி முதல்வர் அன்னலெட்சுமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us