UPDATED : ஆக 04, 2026 07:00 PM
ADDED : ஆக 04, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
கன்னிவாடி:கசவனம்பட்டி அருகே வெல்லம்பட்டி மணி சித்தர் பீடத்தில் குரு பூஜை நடந்தது. இதையொட்டி தேவார, திருவாசக பாராயணத்துடன் திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், மகேஸ்வர பூஜை, குரு பூஜை நடந்தது.
மகா தீபாராதனையை தொடர்ந்து சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம், அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
-
