தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குரு பூஜை

 குரு பூஜை

 குரு பூஜை


ADDED : மார் 09, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: வடமதுரை, கா.புதுப்பட்டி பகுதிகளில் தங்கி மக்களுக்கு நற்பணிகள் செய்தவர் கள்ளியடி குருநாதர். 1941ல் ஜீவசமாதி அடைந்த இவரது நினைவாக மாசி விசாக நட்சத்திர நாளான நேற்று வடமதுரை மேற்குரத வீதியில் உள்ள மடத்தில் 44வது குரு பூஜை விழா நடந்தது.

சித்திமுக்தி விநாயகர் கோயிலில் அபிஷேக, ஆராதனை நடந்தது. பின் அலங்கார ரதத்துடன் குருநாதர் பட ஊர்வலம், அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us