
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரி சாலையில் உள்ள ஸ்ரீ சாய் ஸ்ருதியில் குரு பூர்ணிமா விழா நடந்தது.
இதன் விழாவில் பள்ளி குழந்தைகளின் இசை , கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நகர சங்கீர்த்தனம், பஜனை ,இசை சமர்ப்பணங்கள் நடந்தது. அருட் பிரசாதமாக ஏழை எளியோருக்கு கம்பளி, அன்னதானம் ,பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தமிழ்நாடு ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் செய்திருந்தன.