தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாணவர்களுக்கு கையேடுகள்

 மாணவர்களுக்கு கையேடுகள்

 மாணவர்களுக்கு கையேடுகள்


ADDED : பிப் 28, 2026 07:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 07:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் சி.எஸ்.சி., கம்ப்யூட்டர் கல்வி நிறுவனம் சார்பில் மாவட்டத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச வினாடி வினா தொகுப்பு கையேடுகள் வழங்கப்பட்டன. கிளை மேலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். ஆடிட்டர் ரவீந்திரன், பொறியாளர் குமார் முன்னிலை வகித்தனர். எம்.எஸ்.பி., சோலை நாடார் பள்ளி உட்பட 30 பள்ளிகளை சேர்ந்த ஐந்தாயிரம் மாணவர்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் சி.எஸ்.சி., கம்ப்யூட்டர் கல்வி நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு இலவச தேர்வு வினா விடை கையேட்டை கிளை மேலாளர் பாண்டியன் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us