தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 27, 2024 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2024 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : உயர வளர்ச்சி தடைபட்டோருக்கான சிறப்பு வீடுகளை கட்டித்தர வேண்டும், மாதாந்திர உதவித்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், கேலி செய்வதை தடுக்க விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள்,பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். செயலாளர் பகத்சிங், பொருளாளர் காளீஸ்வரி பங்கேற்றனர். கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us