/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 02, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: மாற்றுத்திறனாளிகளின் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காத நத்தம் போலீசாரை கண்டித்து தமிழ்நாடு அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் நத்தம் போலீஸ் ஸ்டேஷன் முன்பாகஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

