தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 06:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம் அருகே ஊராளிபட்டியில் இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில், 'அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்' என, வலியுறுத்தி கையெழுத்து இயக்க துவக்க விழா நடந்தது.

ஒன்றியத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் செல்வி முன்னிலை வகித்தார். ஊராளிபட்டி கிராம மக்கள் பங்கேற்று கையெழுத்திட்டனர். மா.கம்யூ., ஒன்றியச் செயலாளர் குழந்தைவேல் உள்ளிட்ட கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us