தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இன்று இனிதாக............

இன்று இனிதாக............

இன்று இனிதாக............


ADDED : பிப் 26, 2024 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 07:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணி.

-மாசிதிருவிழா,கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், இரவு 8:00 மணி,

சோமவார பூஜை

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, காலை 8:00 மணி.

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 11:30 மணி.

பாதாள செம்பு முருகன் கோயில், ராமலிங்கப்பட்டி, ரெட்டியார்சத்திரம், காலை 7:00 மணி.

ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 8:00 மணி.

பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குஞ்சனம்பட்டி மாலை 4:30 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு வழிபாடு

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

முனீஸ்வரர் கோயில்,திருச்சிரோடு,என்.ஜி.ஓ.,காலனி,திண்டுக்கல்,காலை7:00மணி

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30மணி.

வல்லப மகாகணபதி கோயில்,ராம்நகர்,ரவுண்ட்ரோடு,திண்டுக்கல்,காலை 8:00மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00மணி

பொது

குறைதீர்முகாம்,கலெக்டர் அலுவலகம்,திண்டுக்கல்,காலை 10:30 மணி.

ரயில்வே 'சப்வே ' திறப்பு விழா,வேல்வார்கோட்டை,வடமதுரை, காலை 9:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us