ADDED : மார் 26, 2026 08:03 PM
அ நிறம் | அளவு
கொடைரோடு :கொடைரோடு டோல்கேட் நிர்வாகம், இண்டஸ்இன்ட் தனியார் வங்கியுடன் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தின. நஹாய் அதிகாரி பூஷன் பரமா தலைமை வகித்தார். அம்மையநாயக்கனுார் இன்ஸ்பெக்டர் சிவபாலன், எஸ். ஐ., சவடமுத்து பங்கேற்றனர்.
சுங்கச்சாவடியில் ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் வந்தவர்களுக்கு ஹெல்மெட் அணிவித்து தொடர்ந்து அணியுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
