தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ த.வெ.க.,வினர் உதவி

த.வெ.க.,வினர் உதவி

த.வெ.க.,வினர் உதவி


UPDATED : மே 23, 2026 07:07 PM

ADDED : மே 23, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2026 07:07 PM ADDED : மே 23, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை:வடமதுரை கொம்பேறிபட்டியில் பழைய ஊராட்சி அலுவலகம் பின்புற தெருவில் வசிப்பவர் அமுதா 37. மே 18 இரவு இப்பகுதியில் பெய்த கன மழையால் வீட்டின் கூரை கான்கீரிட் பெயர்ந்து விழுந்ததில் காயமடைந்தார்.

த.வெ.க., ஒன்றிய செயலாளர் சந்தோஷ், துணை செயலாளர் பாஸ்கர், செயற்குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் அமுதா குடும்பத்திற்கு பணம், வீட்டு உபயோக பொருட்களை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us