தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அதிவிரைவு படை ஆய்வு

அதிவிரைவு படை ஆய்வு

அதிவிரைவு படை ஆய்வு


ADDED : பிப் 17, 2024 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2024 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறுவதை முன்னிட்டு பழநியில் மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வு செய்தனர்.

இவர்கள் அவசர காலங்கள், கலவரங்கள் நடைபெறும் நேரத்தில் கட்டுப்படுத்தும் பணியில் துணை கமாண்டோ ஜென்ஸிபிளப் தலைமையில் 60க்கு மேற்பட்டோர் வந்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us