/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் பிறந்த நாள்
/
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் பிறந்த நாள்
ADDED : ஏப் 04, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பிறந்த நாள் விழா மாநில தொண்டரணி தலைவர் மோகன் தலைமையில் நடந்தது.
மாவட்ட தலைவர் மணிகண்டன், மாநில தொண்டரணி துணைத் தலைவர் ஐயப்பன் பங்கேற்றனர்.

