/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை
/
காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை
ADDED : அக் 16, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு தீபாவளி ( அக்.20)அன்று விடுமுறை விடப்பட்டுள்ளது
என காந்தி காய்கறி மார்க்கெட் சங்கம் அறிவித்துள்ளது.